துறவி மேற்கூறியவாறு கூறுவதைக் கேட்டு அவரது குருகூட இப்போதெல்லாம் அவரிடம், "என்ன மகனே, குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னை நன்றாக வைத்திருக்கிறாரா?" என்றுதான் நலம் விசாரிக்கிறாராம்.
'எங்கள் குடும்பவிளக்கு அணைந்துவிட்டது. என் மாமனார் என் தந்தையை விட மேலானவர். சிரமப்படுபவர்களுக்கு எல்லா வகையிலும் அவர் உதவுவார். எனக்குக் கணவர் சரியாக அமையவில்லை. மொத்த குடும்பப் பொறுப்பு, சொத்துக்கள், சொந்த பந்தங்கள், என் மகனை வளர்த்துப் பெரியவனாக்குவது என எல...
இன்று நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குப் போனேன். அங்கு அந்தத் துறவி என்னைப் பார்த்ததும், "ஆஹா, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி எல்லாம் நம்மைக் காப்பாற்றுகிறார்.... தெரியுமா?" என்று பல முறை சொல்லி ஈரக் கண்களால் ஆனந்...
இன்று மடத்திற்கு ஒருவர் வந்து பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சன்னிதியில் வேண்டிக் கொண்டிருந்தார். முகம் சிவந்து கண்களில் ஈரம் சுரந்தது. திரும்பத் திரும்ப நமஸ்கரித்தார்.