சிவகாசி ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் பேரவையின் 25 பக்தைகள் 28.03.2022 அன்று தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வந்து சத்சங்கம், பஜனையில் கலந்து கொண்டார்கள். கிராம மையத்தில் அமைக்கப்பட்டு வரும் குளம் மற்றும் சாரதா வனப்பகுதியில் அவர்கள் நாம சங்கீர்த்தனம் செய்தது அருமையான காட்சி.