Medical Service
Loading...
ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிராம மையம்- 01.05.2022
ராமகிருஷ்ண மிஷனின் 125- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நமது கிராம மையத்தில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ மற்றும் ஆரோக்கிய முகாம் நடைபெற்றது. சுமார் 50 பேர் இதில் பயனடைந்தனர்.
டாக்டர் ராதிகா மைக்கேல்,
டாக்டர் முரளி, டாக்டர் சதீஷ், டாக்டர் அகிலா ஆகியோர் இன்று சேவை ஆற்றினார்கள். திருமதி ஆனந்தி முரளி முகாமை ஒருங்கிணைத்தார்.
The 125th- anniversary celebration of the Ramakrishna Mission – A free medical camp for poor people.
Afternoon on the same day, a free medical and health camp for the poor was held at our village center to mark the 125th anniversary of the Ramakrishna Mission. About 50 people benefited from it.
இன்றைய சேவை- 10.4.22- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்- இயற்கை வைத்தியம் மற்றும் ஆரோக்கியத்திற்கான பயிலரங்கம்.
டாக்டர் கே. கலைமகள் மற்றும் அவர்களது குழுவினரின் அருமையான பயிலரங்கம் நடைபெற்றது. தோப்புக்கரணம், ஆசனப் பயிற்சிகள், மூலிகை சாறு உண்ணுதல், மூச்சு தியானம் மற்றும் உன்னத இசையால் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றன.
Ramakrishna Math, Thanjavur in association with a small organisation conducted a Workshop on Naturopathy and Health.
Dr. K. Kalaimahal and her team conducted this workshop to create an awareness on physical health through asanas, proper exercises, breathing, meditation and classical healing music. All people enjoyed herbal juice and uncooked food. Around 55 people participated in this program.
01.01.22 - Free Medical Camp
01.01.22 - Free Medical Camp
21.03.21 - Free Medical Camp Exclusively for Women and Children atVillage Centre
21.03.21 - Free Medical Camp Exclusively for Women and Children at
Village Centre
14.03.21 - Free Dental Camp at Village Centre
14.03.21 - Free Dental Camp at Village Centre
08.03.21 - Free E.N.T Camp at City Centre
08.03.21 - Free E.N.T Camp at City Centre
28.02.21 - Free Dental Camp at City Centre
28.02.21 - Free Dental Camp at City Centre
21.02.21 - Medical camp for the underprivileged people at
village centre