பதில்: நம் இளைஞர்கள் கெட்டு விட்டார்கள் என்று லட்சம் பேர் கூறினாலும் நீ ஒருவன் இவ்வாறு கேள்வி கேட்பது சுவாமி விவேகானந்தரின் மனதை நிச்சயம் குளிர்விக்கச் செய்திருக்கும்.
இன்று பத்து லட்சம் இளைஞர்களைத் திரட்ட வேண்டும் என்றால் குறைந்தது 60 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருப்பதை நீ சென்ற மாதம் பத்திரிகை...
சுவாமி விவேகானந்தர் போல் என் மகனும் ஒரு மேதாவி ஆக வேண்டும் என ஏங்கும் பெற்றோர் பலர்.
இந்த எண்ணம் வந்த உடனேயே அப்படி எல்லாம் நாம் நம் குழந்தைகள் ஆக முடியுமா? முதலில் அப்படி மெத்த படித்தவர்களாக, மேதாவிகளாக ஆக வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளதா? அப்படி ஒரு ஆசைகூட இ...