National Youth Day Celebration - 05.01.2026 - Day 1

05.01.26 04:20 PM - By thanjavur

இன்றைய சேவை - 05.01.26 -  தேசிய இளைஞர் தின விழா -முதல் நிகழ்ச்சி

* சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-ஆம் தேதி தேசிய இளைஞர் தின விழாவை முன்னிட்டு இன்று மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் 200 மாணவர்கள் கலந்து கொண்ட  நிகழ்ச்சி நடைபெற்றது. 
 A- Appearance - தோற்றம் 
 B- Behaviour  - நன்னடத்தை
 C- Communication - தேர்ந்த தொடர்பு
 இந்த மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதது என்று பயிற்சியாளர் திரு விஜய் மித்ரா பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.

* ஒன்றில் கவனம் வை ஒவ்வொன்றிலும் கவனம் வை என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை எடுத்துக்காட்டோடு எப்படி கவனத்தோடு செயல்பட்டு முன்னேற முடியும் என்பதை திரு சிதம்பரம் கிருஷ்ணா அழகாக விளக்கினார். 

* சுவாமி விமூர்த்தானந்தர் ஆசியுரை வழங்கினார். 
National Youth Day Celebration - 05.01.2026 - Day 1

thanjavur