Motivational Programme - 04.01.2026

05.01.26 04:08 PM - By thanjavur

இன்றைய சேவை-4.1.26- ஞாயிற்றுக்கிழமை 

எண்ணங்களின் சங்கமம் தனது 21 வது ஆண்டு விழாவை இன்று சிறப்பாகக் கொண்டாடியது. 

தமிழகமெங்கும் பல்வேறு விதமான சேவை செய்து வரும் அமைப்புகளின் 1200 தலைவர்கள் இன்று எண்ணங்களின் சங்கமம், NDSO என்ற அமைப்பின் கீழ் திருச்சி எம் ஐ இ டி கல்லூரி வளாகத்தில் சந்தித்துக் கொண்டனர். 

மக்களுக்குச் சேவை செய்வதற்கு அரசுக்கு உதவிகரமாக இவை போன்ற சேவை அமைப்புகள் விளங்க வேண்டும்; அரசு அதிகாரிகள் இந்தத் தொண்டு அமைப்புகளை நன்கு இன்னும் யன்படுத்திக் கொண்டால் மக்கள்  அதிக பயன் அடைவார்கள். 

இவ்வாறு சுவாமி விமூர்த்தானந்தர் தமது ஆசியுரையில் கூறினார்.
Motivational Programme - 04.10.2026

thanjavur