Blog tagged as இளைஞர் கேள்வி பதில்

இளைஞர் கேள்வி பதில் - 19, 20,21

சுவாமி விமூர்த்தானந்தர்

21.12.2024

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

21.12.24 03:44 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 18

பதில்: நம் இளைஞர்கள் கெட்டு விட்டார்கள் என்று லட்சம் பேர் கூறினாலும் நீ ஒருவன் இவ்வாறு கேள்வி கேட்பது சுவாமி விவேகானந்தரின் மனதை நிச்சயம் குளிர்விக்கச் செய்திருக்கும்.


இன்று பத்து லட்சம் இளைஞர்களைத் திரட்ட வேண்டும் என்றால் குறைந்தது 60 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருப்பதை நீ சென்ற மாதம் பத்திரிகை...

08.11.24 07:32 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 11, 12, 13

பதில்: நீ தேர்வு பயத்தை ஜெயிக்க ஒரு சுலோகம் சொல்கிறேன்.

அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடு. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்தின் முன் உட்கார். மனதை ஒருமுகப்படுத்து.

 

நீ சாதிக்கப் பிறந்தவள் என்பதை எப்போதும் நம்பு; நீ பலவீனமானவள் என்பதை ஒரு போதும் நம்பாதே!

 

இந்தச் சுலோகத்தைத் தெளிவாக உச...

06.04.24 08:08 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 10

பதில்: இந்த வாக்கியம் யாரோ ஆரம்பத்தில் தவறாகப் படித்து, அந்தத் தவறே தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது என்று தோன்றுகிறது. சரியாகப் படிக்கத் தெரியாத ஒருவனும், எழுதத் தெரியாத இன்னொருவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் கெடுத்து இருக்கலாம்.

           ...

07.12.23 03:30 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 9

பதில்: சுவாமி விவேகானந்தரின் இந்த அனுபவம் உன்னதமானது. பெரிய செயல்கள் செய்யும்போது மட்டுமே நாம் ஒருவரது திறமையையோ, தகுதியையோ, புகழையோ பார்க்கிறோம். ஆனால் சுவாமிஜி மற்றவர்களின் கருத்துக்கு மாறாக, சிறு செயல்களில் செலுத்தும் கவனம்தான் ஒருவரைப் பெரிய மனிதர் ஆக்குகிறது என்பதைப் புரிய வைக்கிறார்.

 ...

06.12.23 07:43 PM - Comment(s)

Tags