Blog categorized as Sri Saradadevi Children Cultural Class

ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - மே 2023
இன்றைய சேவை- 21.5.23- வளரிளம் பருவத்தினருக்கான பண்புப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம். 

21-ஆம் தேதி தொடங்கி 27- இல் முடியும் இந்த வகுப்பினை சென்னையைச் சேர்ந்த நீதிபதி சத்தியமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

Today's Service- 21.5.23- Commencement of Balar sanga classes for children...
29.05.23 10:32 AM - Comment(s)
ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - 04.12.2022
இன்றைய சேவை- 04.12.22

குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு வகுப்புகள் நகர மையத்திலும் கிராம மையத்திலும் இன்று தொடங்கப்பட்டன. காலையில் நகர மையத்தில் 32 குழந்தைகளும், பிற்பகலில் கிராம மையத்தில் 30 குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.

பண்பாளர்களாக, அறிவாளிகளாக, பக்தி மிக்கவர்களாக, ...
23.11.22 03:01 PM - Comment(s)
ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - 26.06.2022
இன்றைய சேவை- 10.7.22- ஞாயிற்றுக்கிழமை. அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

பண்பாட்டுக் கதைகள், யோகாசனங்கள், பக்திப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து ஆனந்தமாக உண்ணுதல்.

Today's Service- 10.7.22- Sunday. Sri Sarada Devi Children ...
08.07.22 05:58 PM - Comment(s)
குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாம் - 22.05.2022
குழந்தைகளிடம் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுத்து, அவற்றைச் செய்யும் பயிற்சியையும் வாய்ப்பையையும் கொடுத்தால் அருமையாக அவர்கள் செய்வார்கள்.
ஒரு சாம்பிள். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற புத்துணர்ச்சி முகாமில் சுவாமி விவேகானந்தரின் கருத்து ஸ்டிக்கர்களைக் குழந்தைகளிடம் கொடுத்தோம். இதை வீட்டி...
24.05.22 01:44 PM - Comment(s)

Tags