RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - 26.06.2022

08.07.22 05:58 PM By thanjavur

ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்- 26.06.2022- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர். குழந்தைகளுக்கான ஆன்மீக மற்றும் பண்பாட்டு கதைகள், யோகாசனங்கள், பக்தி பாடல்கள் மற்றும் வீர விளையாட்டுகள் அறிமுகம். 


 Sri Saradadevi Children Cultural Training Courses Started - 26. 6. 22- Sri Ramakrishna Math, Thanjavur. Introduction to spiritual and cultural stories, yoga, devotional songs and traditional games for children.

​ Sri Saradadevi Children Cultural Training Course - 26.06.2022
​ Sri Saradadevi Children Cultural Training Course - 03.07.2022
இன்றைய சேவை- 10.7.22- ஞாயிற்றுக்கிழமை. அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

பண்பாட்டுக் கதைகள், யோகாசனங்கள், பக்திப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து ஆனந்தமாக உண்ணுதல்.

Today's Service- 10.7.22- Sunday. Sri Sarada Devi Children Cultural Training, Sri Ramakrishna Math, Thanjavur.
Programs conducted: Cultural stories, yogasanas, devotional songs, traditional games, and a joyous meal together.

​ Sri Saradadevi Children Cultural Training Course - 10.07.2022
17.7.22- சனி- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நடத்தும் அன்னை சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி.

‌இன்றைய கதையின் சாரம்: உன் திறமை அறிந்தால் நீ சிங்கம்; இல்லாவிட்டால் நீ அ+சிங்கம். ஆரோக்கியத்திற்கான யோகாசனங்கள், சந்தோஷத்திற்கான பாரம்பரிய விளையாட்டுக்கள், ‌அருமையான பக்தி பாடல்கள்.
‌சேர்ந்து உண்ட சுகம்
​ Sri Saradadevi Children Cultural Training Course - 17.07.2022
இன்றைய சேவை- 24.7.22-ஞாயிற்றுக்கிழமை- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்- ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்புகள்.

Today's Service - 24.7.22 - Sunday - Sri Ramakrishna Math, Thanjavur - Sri Sarada Devi Children Cultural Training Classes.
​ Sri Saradadevi Children Cultural Training Course - 24.07.2022
இன்றைய சேவை-31.7.22-ஸ்ரீ சாரதா பாலர் பண்பாட்டு பயிற்சி.

பக்திப்பாடல்கள்-யோகாசனங்கள்-பண்பு வீடியோக்களைப் பார்த்து அறிவை வளர்த்தல்-அன்போடு உண்ணுதல்-கதைகள் சொல்லிக் குழந்தைகளின் மனங்களை ஈர்த்தல்.

Today's Service-31.7.22-Sri Sarada Devi Cultural Training classes.

Devotional songs -Yogasana-Improving knowledge by watching good videos -Eating with concern -Enhancing children's minds by telling stories.
​ Sri Saradadevi Children Cultural Training Course - 31.07.2022
​ Sri Saradadevi Children Cultural Training Course - 07.08.2022
​ Sri Saradadevi Children Cultural Training Course - 14.08.2022
​ Sri Saradadevi Children Cultural Training Course - 28.08.2022
இன்றைய சேவை- 18.9.22- ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

Today's service- 18.9.22- Sri Sarada Devi children cultural training classes- Ramakrishna Math, Thanjavur
​ Sri Saradadevi Children Cultural Training Course - 18.09.2022
25.9.22- ஞாயிறு

அன்னை ஸ்ரீசாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி நான்கு மாத வகுப்புகள் இன்று நிறைவுற்றன. குழந்தைகளுக்குப் பயிற்சி தந்தவர்கள், பயிற்சி பெற்றதனால் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்ட பெற்றோர்கள் மற்றும் தாங்கள் கற்றதையும் மகிழ்ந்ததையும் உரைத்த குழந்தைகள் என்று ஒரே ஆனந்த பரவசம்தான்.

அமிர்தாஸ்ரீ என்ற சிறுமி 'அப்பா அம்மாவிடம் மரியாதையாக இருக்கணும்; சாமிகிட்ட உண்மையா இருக்கணும்' என்று இந்தப் பயிற்சி வகுப்பில் தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்ததும் பலர் கரகோஷம் செய்தார்கள். 

ஆண்டவா, நாம் செய்த சேவை நீ ஏற்கும் விதத்தில்தான் இருக்கிறது.
​ Sri Saradadevi Children Cultural Training Course - 25.09.2022

thanjavur