RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சுவாமி விமூர்த்தானந்தர்

Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

தகுதிகளுடன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்!

காய்கறி முற்றி இருக்கிறதா? பழம் கனிந்திருக்கிறதா? என்று பார்க்கத் தெரிந்த மக்களுக்கு….

        

கவர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த இளைஞனுக்கு…

        

எல்லாவற்றிலும் நான் பெஸ்ட் பொருளையே தேர்ந்தெடுப்பேன் என்ற...

13.11.24 04:30 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 18

பதில்: நம் இளைஞர்கள் கெட்டு விட்டார்கள் என்று லட்சம் பேர் கூறினாலும் நீ ஒருவன் இவ்வாறு கேள்வி கேட்பது சுவாமி விவேகானந்தரின் மனதை நிச்சயம் குளிர்விக்கச் செய்திருக்கும்.


இன்று பத்து லட்சம் இளைஞர்களைத் திரட்ட வேண்டும் என்றால் குறைந்தது 60 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருப்பதை நீ சென்ற மாதம் பத்திரிகை...

08.11.24 07:32 PM - Comment(s)
விவேகானந்தரைப் போல் உங்கள் குழந்தைகளும் மேதாவியாக முடியுமா?

சுவாமி விவேகானந்தர் போல் என் மகனும் ஒரு மேதாவி ஆக வேண்டும் என ஏங்கும் பெற்றோர் பலர்.

    

இந்த எண்ணம் வந்த உடனேயே அப்படி எல்லாம் நாம் நம் குழந்தைகள் ஆக முடியுமா? முதலில் அப்படி மெத்த படித்தவர்களாக, மேதாவிகளாக ஆக வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளதா? அப்படி ஒரு ஆசைகூட இ...

02.11.24 06:32 PM - Comment(s)
உலக அரங்கில் இந்தியர்களை அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்திய தினம் - செப்டம்பர் 11, 1893

"இந்தியனுக்கு உள்ளே அனுமதியில்லை" என்ற வாசகம் மேலை நாடுகளில் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்த காலம். அங்கு தொங்கியது அட்டையல்ல, நமது மானம்.

இந்தியா அடிமை நாடு. எந்த நாட்டினரும் வந்து நம் மக்களை மிதிக்கலாம்; நிதியைக் கொள்ளை அடிக்கலாம் என்று நாம் உலகப் பிரசித்தி பெற்றிருந்தோம். நம் நாட்டிற...

11.09.24 06:10 PM - Comment(s)
விநாயகப் பெருமானும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும்

“எந்த மகன் முதலில் தாயால் கற்பிக்கப்படுகிறானோ, அவனே கடவுளை அறிவான்' - சுவாமி விவேகானந்தர்

 

இதனை நிரூபிக்கும் ஓர் இதிகாச சம்பவத்தைக் கேளுங்கள்.

 

சிறுவயதில் விநாயகர் பார்வதி தேவியிடம் ஒரு நாள் பரபரப்பாக, ‘அம்மா, யாரம்மா உங்கள் கன்னத்தைக் காயப்படுத்தியது?’ என்று கேட்டார்.

 

பார்வதி தேவ...

06.09.24 09:05 PM - Comment(s)

Tags