RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Welfare Activities

Blog categorized as Welfare Activities

Educational Help on 16.07.2023
இந்தச் சேவையை இன்று செய்தோம்- 16.7.23- ஞாயிறு 

மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளான 30 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கல்வி நிதி உதவி இன்று நமது மடத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற...
28.09.23 04:33 PM - Comment(s)
Free Tuition Centers - 06.07.2023
தொடரும் சேவை - கிராமப்புற அடிமட்ட குழந்தைகளுக்குப் படிப்பறிவும் பண்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. 

திருத்துறைப்பூண்டியிலுள்ள விஸ்வகொத்தமங்கலம், சமத்துவபுரம், பெரிய சிங்களாந்தி, பாமணி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் இலவச டியூஷன் பாட மையங்கள். 

Ongoing Service - Pro...
13.08.23 04:47 PM - Comment(s)
Welfare Activities on 11.06.2023
இன்றைய சேவை -11.6.23-சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், தொழுநோய் சிகிச்சை, நிவாரணப் பணிகள், மறுவாழ்வு பணிகள் போன்றவற்றைத் தொடர்ச்சியாக கடந்த 38 வருடங்களாகச் செய்து வருகிறது.

அந்தச் சேவையின் விரிவாக்கமாக கும்பகோணத்தில் இது போன்ற பணியை ஆற்றி வரும் வள்ளலார் மறுவாழ்வு இல்லத்தில் பயனாளிகளுக்கான சிகிச்சை தொடக்க ...
10.08.23 02:45 PM - Comment(s)
Buttermilk Distribution - Chitrai Chariot Festival
இன்றைய சேவை -1.5.23-தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. 

வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது. வெயிலில் சிரமப்பட்ட சுமார் 2000 பக்தர்களுக்கு மடத்தின் மூலமாக நீர்மோர் வழங்கப்பட்டது. 

Today's Service - 1.5...
27.05.23 04:20 PM - Comment(s)
Welfare Activities on 14.04.2023
உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்றைய சேவை -14.4.23- மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் மூன்று வகையில் சேவை செய்து புத்தாண்டைக் கொண்டாடினோம்.

1. தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள திருமதி கீதாலட்சுமி என்ற ஏழைத்தாயின் பழுதடைந்த வீட்டைச் சீர்செய்து அவருக்கு வழங்கினோம்.

2. கிராம மையத்தில் ச...
08.05.23 06:50 PM - Comment(s)

Tags