RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Welfare Activities on 14.04.2023

08.05.23 06:50 PM By thanjavur

உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்றைய சேவை -14.4.23- மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் மூன்று வகையில் சேவை செய்து புத்தாண்டைக் கொண்டாடினோம்.

1. தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள திருமதி கீதாலட்சுமி என்ற ஏழைத்தாயின் பழுதடைந்த வீட்டைச் சீர்செய்து அவருக்கு வழங்கினோம்.

2. கிராம மையத்தில் சுமார் 2000 மரக்கன்றுகள் வளரும் சாரதா வனத்திற்காக ஆழ்துளை கிணறு அமைத்து அதனை இன்று தொடங்கி வைத்தோம்.

3. இந்தக் கொடுமையான வெயில் காலத்தில் மக்கள் குடிக்க நீரின்றி தவிக்கிறார்கள். அதற்காக சுந்தர் நகரில் ஓரிரு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து சேவை செய்தோம்.

Today's Service -14.4.23- We celebrated this New Year by serving people in three useful ways.

1. We rehabilitated an old house of Smt. Geethalakshmi in Mariamman temple area of ​​Thanjavur.

2. Erected a borewell at Sarada Vanam, in the village center, where about 2000 saplings are growing. 

3. People are in need of drinking water during this terrible heat. We set up water points in two places in Sundar Nagar and served.
Welfare Activities on 14.04.2023

thanjavur