RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Educational Help on 16.07.2023

28.09.23 04:33 PM By thanjavur

இந்தச் சேவையை இன்று செய்தோம்- 16.7.23- ஞாயிறு 

மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளான 30 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கல்வி நிதி உதவி இன்று நமது மடத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

மாணவ மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெய்வத்திருமூவரின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படங்களும் வழங்கப்பட்டன.

Today's service - 16.7.23- Sunday
30 school and college students who are children of differently abled parents were given educational financial assistance by our Math today.  Thanjavur Deputy Mayor Dr. Anjugam Bhupathi attended the event and delivered a speech.

Swami Vivekananda's teachings were presented to the students and their parents were presented with framed photographs of the Holy Trio.


Educational Help on 16.07.2023

thanjavur