சுவாமி விவேகானந்தர் போல் என் மகனும் ஒரு மேதாவி ஆக வேண்டும் என ஏங்கும் பெற்றோர் பலர்.
இந்த எண்ணம் வந்த உடனேயே அப்படி எல்லாம் நாம் நம் குழந்தைகள் ஆக முடியுமா? முதலில் அப்படி மெத்த படித்தவர்களாக, மேதாவிகளாக ஆக வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளதா? அப்படி ஒரு ஆசைகூட இ...
"இந்தியனுக்கு உள்ளே அனுமதியில்லை" என்ற வாசகம் மேலை நாடுகளில் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்த காலம். அங்கு தொங்கியது அட்டையல்ல, நமது மானம்.
இந்தியா அடிமை நாடு. எந்த நாட்டினரும் வந்து நம் மக்களை மிதிக்கலாம்; நிதியைக் கொள்ளை அடிக்கலாம் என்று நாம் உலகப் பிரசித்தி பெற்றிருந்தோம். நம் நாட்டிற...
ஆசிரியர்களைக் கொண்டாடும், மதிப்பது மட்டுமல்ல, கொண்டாடுவதுதான் நம் பாரம்பரியம். ஆசிரியர்கள் தங்களது அருமை பெருமைகளை உணர்ந்தால் அவர்கள் அடையும் மேன்மைக்கு அளவே இல்லை. நமது பல்துறை ஆச்சாரியார்களையும் ஆசிரியர்களையும் பக்தியுடன் அவதானித்தால் ஆசிரிய சமூகம் பெரும் உத்வேகம் பெறும்.