இன்றைய சேவை- 09.10.2022- ஞாயிற்றுக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
நமது மடம் திருவாரூரில் தர்ஷினி தையலகம் மூலமாக கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்டு வரும் பெண்களுக்கான தையல் பயிற்சியின் 24 பேர் அடங்கிய இரண்டாவது குழுவினர் இன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். தையல் பயிற்சி ஆசிரியை திருமதி சத்யா ...