Tailoring Service at Thiruvarur on 09.10.2022

11.10.22 07:15 PM - By thanjavur


இன்றைய சேவை- 09.10.2022- ஞாயிற்றுக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

நமது மடம் திருவாரூரில் தர்ஷினி தையலகம் மூலமாக கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்டு வரும் பெண்களுக்கான தையல் பயிற்சியின் 24 பேர் அடங்கிய இரண்டாவது குழுவினர் இன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். தையல் பயிற்சி ஆசிரியை திருமதி சத்யா ஹரி தையல் பயிற்சியோடு குடும்பநலப் பயிற்சியும் வழங்கி வருவது பாராட்டத்தக்கது.

குடும்பத்தின் முதுகெலும்பாகப் பெண்கள் மாற வேண்டும், சமுதாயத்தை அதன் மூலம் மாற்ற வேண்டும் என்று சுவாமி விமூர்த்தானந்தர் தமது ஆசியுரையில் கூறினார்.
Tailoring Unit at Thiruvarur on 09.10.2022

thanjavur