காய்கறி முற்றி இருக்கிறதா? பழம் கனிந்திருக்கிறதா? என்று பார்க்கத் தெரிந்த மக்களுக்கு….
கவர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த இளைஞனுக்கு…
எல்லாவற்றிலும் நான் பெஸ்ட் பொருளையே தேர்ந்தெடுப்பேன் என்று கூறும் பலரும்…. ஒன்றில் பெரிதாக கவனம் செலுத்தாமல் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.
...