சாரதா என்றால் சாரத்தைத் தருபவள் என்று பொருள். அன்னை ஸ்ரீசாரதாதேவி உங்களுக்கும் நமக்கும் என்ன தருகிறார்?
பொருள்களேயே பெரிதாகப் பேசும் இந்த உலகில் மெய்யான அன்பை வழங்கவும் ஆளில்லை, ஏற்பதற்கும் அதுவே நிலை.
அப்படிப்பட்ட நிலையில் அன்பை அள்ளி அள்ளி அகிலத்திற்குத் தரும் தாய்தான் அன்னை ...