குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாம் - 22.05.2022 - 28.05.2022
குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாம் - 22.05.2022 - 28.05.2022
குழந்தைகளிடம் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுத்து, அவற்றைச் செய்யும் பயிற்சியையும் வாய்ப்பையையும் கொடுத்தால் அருமையாக அவர்கள் செய்வார்கள்.
ஒரு சாம்பிள். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற புத்துணர்ச்சி முகாமில் சுவாமி விவேகானந்தரின் கருத்து ஸ்டிக்கர்களைக் குழந்தைகளிடம் கொடுத்தோம். இதை வீட்டில் ஒட்டித் தினமும் அதைப் படியுங்கள் என்று கூறியிருந்தோம். அனேகமாக எல்லா குழந்தைகளும் இதைச் செய்தன.
தாங்கள் ஒட்டியதை எங்களுக்கு அனுப்பி தங்களது நம்பகத்தன்மையை வெளிப்படுத்திய சில குழந்தைகளின் படங்களைப் பாருங்கள். மகிழ்வீர்கள்.