RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - மே 2023

29.05.23 10:32 AM By thanjavur

இன்றைய சேவை- 21.5.23- வளரிளம் பருவத்தினருக்கான பண்புப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம். 

21-ஆம் தேதி தொடங்கி 27- இல் முடியும் இந்த வகுப்பினை சென்னையைச் சேர்ந்த நீதிபதி சத்தியமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

Today's Service- 21.5.23- Commencement of Balar sanga classes for children from 21st to 27th May.

Judge Sathyamurthy from Chennai inaugurated the class and addressed the students. 
​ Sri Saradadevi Children Cultural Class - City Centre - 21.05.2023

இன்றைய சேவை- 23.5.23- செவ்வாய்- வளரிளம் பருவத்தினருக்கான பண்புப் பயிற்சி வகுப்புகள். 


குழந்தைகளுக்குப் பண்பு பயிற்சி தருவதோடு அவர்கள் தெய்வத்தின் குழந்தைகள் என்பதைக் கற்றுத் தருவது மிகவும் முக்கியம். அதனால் அவர்களுக்கான புஷ்பாஞ்சலி, மற்றும் உண்பதற்கு முன்பான பிரார்த்தனைகளையும் உங்களுக்காகப் பதிவு செய்துள்ளோம். 

கேளுங்கள், குதூகலிப்பீர்கள்.

Today's Service- 23.5.23- Tuesday- Cultural Training Classes for children.
It is very important to train children in character and teach them that they are God's children. So we recorded for you the prayers for them. Listen and delight.
இன்றைய சேவை- 25.5.23-  வியாழன்-  குழந்தைகளுக்கான பண்பு பயிற்சி வகுப்பில் நகர மையத்தில் இன்று சிறப்பாக உடலை உறுதி செய்யும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

கிராம மையத்தில் பஜனை யோகா மற்றும் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
​ Sri Saradadevi Children Cultural Class - 25.05.2023
இன்றைய சேவை- 26.5.23- வெள்ளி- அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி. 

இன்று நம் குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான உறியடியை எவ்வளவு ஆனந்தமாக விளையாடினார்கள் என்று பாருங்கள்.

Today's Service- 26.5.23- Friday- Holy Mother Sri Sarada Devi Cultural Training for children.

See how happily our children played the traditional game of Uriyadi today.
Please click the link.

Prayer Before Eating

thanjavur