RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம்

Blog tagged as ஒரு நிமிட உன்னதம்

ஒரு நிமிட உன்னதம் - 18

Makeup or Wakeup?

 

இன்று நம் துறவி இணையதளத்தில் ‘அக அழகு' பற்றிப் பேச இருக்கிறார். அதன் பொருட்டு வீடியோ எடுக்க ஓர் இளைஞர் வந்திருந்தார்.

 

துறவறம் பற்றி அறியாத அவர் துறவியின் உதவியாளரிடம், "சாமியிடம் கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு வரச் சொல்லுங்கள்" என்றார். துறவியின் நான்கு நாள் தாடி...

05.04.22 02:23 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 17

                உறவுகளை மேம்படுத்துங்கள்!


அவரும் நானும் பல வருடங்களுக்கு முன்பு சேர்ந்து எங்களது கிளப்பின் மூலமாக இளைஞர் முன்னேற்றத்திற்காகப் பல நற்காரியங்களைச் செய்தோம். நாங்கள் செய்த காரியங்களில் எங்களுக்குள் பரஸ்ப...

29.03.22 07:37 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 16

"நாங்க குடும்பத்தில் இருக்கிற பலரையும் அரவணைச்சி, சகிச்சிகிட்டு போக வேண்டியிருக்கு சுவாமிஜி? ம்.... " என்று கூறி பெருமூச்சு விட்டார் அந்தப் பக்தர்.


"ஏன் ஐயா, என்ன ஆயிற்று?" துறவி வெள்ளந்தியாகக் கேட்டார். பக்தர் தனது குடும்ப கஷ்டங்கள், சில்லரைத் தொந்தரவுகள், பிரச்னைகள் போன்ற பலவற...

28.03.22 03:46 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 15

அமுதம் பருக வந்த பாம்போ!


தினமும் மாலையில் மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் வகுப்பு நடக்கும். துறவி இன்று அந்த நூலை வாசிக்க ஆரம்பித்ததும் சற்று தூரத்தில் அவரது பார்வை சென்றது. லேசாக அவர் துணுக்குற்றார். பிரார்த்தனை மண்டபத்தில் ஓரத்தில் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.

   ...

25.03.22 02:44 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 14

திரு.மகாலிங்கம் தனது பணி ஓய்வை அறிவித்த பிறகு மடத்தில் இன்று நம் துறவியைச் சந்தித்தார்.

    

பரபரப்பாக அவர், "மகராஜ், ஆபீஸில் VRS- Voluntary Retirement Service கொடுத்துவிட்டேன். இனி நீங்கள் கூறியபடி வி - விவேகானந்தருக்காகவும், ஆர்- ராமகிருஷ்ணருக்காகவும் எஸ் -சாரதாம்மாவிற்கா...

12.03.22 07:56 PM - Comment(s)

Tags