இன்று ஆனந்த் என்ற பக்தருடன் துறவி காரில் சென்று கொண்டிருந்தார். இழந்த எதையோ தேடி ஓடுவது போல் ரோடுகளில் பலரும் ரத்தக்கொதிப்பை ஏற்றும் விதத்தில் போகிறார்கள், வருகிறார்கள்.
நாம் சற்றும் எதிர்பாராத விதத்தில் குழந்தைகளின் பதில்கள் சில சமயங்களில் அமையும் .
பெரியவர்கள் பேசியதை அவர்கள் பேசுவார்கள். வாழ்க்கையை அனுபவித்தவர்களாகப் பேசுவார்கள். முன் ஜென்மத்து அனுபவ அறிவோ என்று வியக்க வைக்கும்படி அவர்களது பதில்கள் சில சமயம் அமையும்.
அது போன்ற ஓர் அனுபவம் துறவிக்கு இன்று கிடைத்தது...