Blog tagged as ஒரு நிமிட உன்னதம்

ஒரு நிமிட உன்னதம் - 32

சென்ற வாரம் நமது துறவி ஒரு பெண்கள் கல்லூரிக்குச் சென்று உரையாற்றினார். அப்போது அவர் பெண்கள் இருக்க வேண்டிய நிலையைப் பற்றிக் கூறினார்.

  

இன்றைய காலகட்டத்தில் வாலிப வயதினரைக் குறி வைத்து உணர்ச்சிகளைத் தூண்டும் சமூக விரோத சக்திகள் ஒரு புறம். இந்துப் பெண்களைக் குற...

19.09.22 04:47 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 31

இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லிக்  கொண்டிருந்தார் துறவி. கதையைச் சுவாரசியமாகக் கூறியும் சிலர் கொட்டாவி விட்டார்கள்.

 

அதை எவ்வாறு தவிர்ப்பது? துறவி யோசித்தார். ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தினார்:

 

"இனி யாராவது கொட்டாவி விட்டா அவங்களப் பார்த்து மத்தவங்க கை நீட்டி 'கொட்டாவி கொட்ட...

18.07.22 01:02 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 30

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் பற்றி அறியாத ஓர் இளைஞரைத் துறவி இன்று சந்தித்தார். 


கஷ்டமான கொரானா காலத்தில் ஒரு கோடி ரூபாய் திரட்டி சேவை செய்ததைத் துறவி அவரிடம் கூறிக் கொண்டிருந்தார். நல்ல காரியத்திற்குப் பக்தர்களும் நல்ல நிறுவனங்களும் நிதியுதவி செய்வது வாலிபனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


...

14.07.22 06:38 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 28

குழந்தைகள் உடலால் இளையவர்கள்; ஆனாலும் உள்ளத்தால் முதிர்ந்தவர்களையும் காணலாம்.

                                     ...

30.06.22 06:04 PM - Comment(s)

Tags