கேள்வி: சில நேரங்களில் நாம் செய்வதெல்லாம் தவறாகிறது. நல்ல எண்ணத்துடன் பிறருக்கு நல்லது செய்தாலும் அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அல்லது தவறாகப் போய்விடுகிறது. எதைத் தொட்டாலும் நஷ்டம், கஷ்டம். எப்படியாவது அவப்பெயர் வந்து தொலைகிறது. இது போன்ற சமயங்களில் எவ்வாறு ஒருவர் நடந்து கொள்ள வே...
கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?