RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Simple Guided Meditation

Blog categorized as Simple Guided Meditation

எளிய தியானப் பயிற்சி - 5

அன்பர்களே, அடிக்கடி நேரத்தைப் பார்க்கும் நீங்கள், நேரம் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுள்ளீர்களா?

உங்களுக்குத் தெரியுமா, நிமிடங்களுக்கு எல்லாம் சக்தி உண்டு என்று?

நொடிகளுக்கு எல்லாம் நம் நெஞ்ச...

29.09.21 05:01 PM - Comment(s)

அன்பர்களே, இன்று நீங்கள் தியானிக்கப் போவது மந்திரங்களின் மீது. உடல் கண்ணுக்குத் தெரிவது; ஸ்தூலமானது.

உங்களது மனமோ சூட்சுமமானது.

அதைவிட சூட்சுமமானது, புத்தி.

அதையும்விட சூட்சுமமானது பிராணன்.

பிராணனைவிட உணர மிகக் கடினமானது ஆன்மா.

‘ஒவ்வோர் ஆன்மாவிலும் அளவற்ற ஆற்றல் உள்ளது’ என்றார் சுவாமி விவேகானந்தர். ...

17.08.21 07:16 PM - Comment(s)

அன்பான பக்தர்களே, இன்று நீங்கள் மூழ்க இருப்பது  ஆனந்த தியானத்தில். 

அமைதியான இடம் ஒன்றில் அமருங்கள்.

சநாதன புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் சங்கடங்களைத் தீர்த்து நம் நெஞ்சில் என்றும் நிலைபெற வேண்டும் என்று முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆ...

23.05.21 05:28 PM - Comment(s)

ஓர் உயர் பொருள் அல்லது கடவுள் மீது நமது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருப்பது தியானம் ஆகும்.

அன்பர்களே! ஆசைகள், உணர்ச்சிகள், உத்வேகங்களிலிருந்து சற்று நேரத்திற்காவது உங்களை நீங்கள் விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களது மனம் புறப்பொருட்களில் ஈடுபடாதவாறு செய்த பின் தியானம் செய்வதற்கு முடிவெடுங்கள்.

நீராடிவிட்டு, உங...

02.04.21 06:32 PM - Comment(s)

 

பக்தர்களே, உங்களது தியானமும் ஜபமும் சிறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் தியானத்திற்கான தடைகளுள் ஒன்று ‘கண் திருஷ்டி’யாக இருக்கலாம்.  பொறாமையாலும், உங்கள் வளர்ச்சியைச் சகிக்க முடியாததாலும் பல ‘’

 

‘கண் திருஷ்டி’ மறைமுகமாக உங்களது மனதைப் பாதிக்கலாம். உங்கள் நிம்மதியைக் கெடுக்...

19.03.21 07:15 PM - Comment(s)

Tags