என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னாலும் முடியும் என்பது நன்னம்பிக்கை; நான் மட்டுமே இதைச் சாதிக்க முடியும், வேறு ஒருவராலும் முடியாது என்பது பிதற்றல். இயற்கையின் முன்பு காற்றில் திரியும் இலவம்பஞ்சு விதை தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்ட...
பதில்: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஆச்சரியங்களுள் இதுவும் ஒன்று.
அவர் ஏன் பள்ளி சென்று படிக்கவில்லை?
ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையைச் சுத்தம் செய்து வந்த பிருந்தை என்ற பணிப்பெண், 'எல்லா சாஸ்திரங்களும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாவில் குடி கொண்டுள்ளன' என்று கூறினாள்.
அன்பு மாணவ-மாணவிகளே, எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன உங்களைக் கண்ணாரக் கண்டு. இந்த கொரோனா ’தேவி’ நம்மை இத்தனைக் காலம் பயமுறுத்தி வந்தாள். பாவம் நீங்கள், வீட்டில், தனிமையில் எத்தனைக் காலம்தான் அடைபட்டுக் கிடந்தீர்கள்.
மாணவச் செல்வங்களே! உங்களது நண்பர்களையும் தோழிகளையும் பள்ளியிலும் கல்லூரியிலும் நீங்கள் நே...