RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Ramakrishna Math Thanjavur

Blog tagged as Ramakrishna Math Thanjavur

A motivational program for students for their career guidance and values education

இன்றைய சேவை- 30.5.23.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு மேற்கொண்டு கல்வி கற்கவும் வேலை வாய்ப்பு தேடவும் நல்ல வழிகாட்டுதல் அவசியம். 

அப்படிப்பட்ட ஒரு பயிலரங்கத்தை நமது மடத்தில் தஞ்சாவூர் சௌராஷ்டிரா ஃபெடரேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தினோம். மனிதவள மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி தேசிய பயிற்று...
15.07.23 02:30 PM - Comment(s)
Workshop for Seva Bharati officials on 28.05.2023
இன்றைய சேவை - 28.5.23- ஞாயிறு. கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். சேவா பாரதி பொறுப்பாளர்களுக்கான இரண்டு தின பயிலரங்கம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சேவா பாரதி அமைப்பின் மூத்த மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் மத்தியில், தெய்வ பலத்துடன் மக்களுக்கு சேவை செய்வது பற்றி ச...
15.07.23 02:19 PM - Comment(s)
Programme at Tiruppur on 27.05.2023
இன்றைய சேவை - 27.5.23- சனி

திருப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயாவில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.

காலை 9.30 - 12.30 - பத்தாம் மற்றும் +2 மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கைக் கல்வி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி.

பிற்பகல் 3.45- 5.00- மூன்று வித ஆசிரியர்கள் பற்றிய கலகலப்பான சொற்பொழிவு

5.00- 6.00 -  'குழந...
15.07.23 01:47 PM - Comment(s)
Teachers Orientation Programme on 24.05.2023

இன்றைய சேவை- 24.5.23- புதன்கிழமை- 

தஞ்சாவூரில் உள்ள பிரபலமான தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம். எல்லாம் இருந்தும் நிம்மதியும் தெளிவும் இல்லாத காந்தாரியாக இருப்பதா? அல்லது புறச் செல்வங்கள் தொலைந்த போதும் ஐந்து அருமையான மனிதர்களை மகன்களாகப் பெற்ற குந்திதேவியின்...
08.07.23 03:02 PM - Comment(s)
English Conversation Free Coaching Classes

இன்றைய சேவை - 22.5.23- 
ஆங்கில உரையாடல் இலவச பயிற்சி வகுப்புகள். மே, 21-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெற உள்ளன. ராமகிருஷ்ண மிஷனின் 125- வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏழை மாணவ மாணவிகளுக்காக இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

Today's Service - 22.5.23- 
English Conversat...
08.07.23 02:49 PM - Comment(s)

Tags