இன்றைய சேவை- 10.6.23- சனிக்கிழமை.
மாற்றுத்திறனாளி அல்லது சிறப்புக் குழந்தைகள் படும் சிரமங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தைகளின் வளர்ப்பினைச் சிரமேற்கொண்டு அதனால் வரும் மன உளைச்சல், அதிகமான செலவுகள், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்றவற்றை அனுபவிக்கும் பெற்றோர்களின் துன்பங்களைச் சிற...