RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 30.07.2023

28.09.23 05:55 PM By thanjavur

பக்தர்களுக்கான அந்தர்யோகம்- 30.7.23- ஞாயிறு- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னை ஸ்ரீ சாரதா தேவி சேவா சத்சங்கம் அமைப்பைச் சேர்ந்த பக்தர்கள் 63 பேர் இந்த அந்தர்யோகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 

இதில் சுவாமி அபவர்கானந்தர், சுவாமி தயாசாகரானந்தர் மற்றும் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்து கொண்டார்கள். வேத பாராயணம், பஜனை, ஜப தியானம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், குங்கும அர்ச்சனை, பிரதோஷ நேரத்தில் சிவபுராண பாராயணம் மற்றும் கிராம மையத்தில் சத்சங்கம் போன்றவை நிகழ்ந்தன.

Spiritual Retreat for Devotees- 30.7.23- Sunday- Ramakrishna Math, Thanjavur.

63 devotees belonging to Mother Sri Sarada Devi Seva Satsangam from Dindivanam participated in this retreat. Swamis Apavargananda, Dayasakarananda and Vimurtananda participated in this. 

Vedic recitation, bhajan, japa, spiritual discourses, kunkuma archana, shiva purana recitation at pradosha time and satsangam at the village center took place.
As a part of the 125th Anniversary celebration of the Ramakrishna Mission on 30.07.2023

thanjavur