இன்று இந்த சேவையைச் செய்தோம் - 22.7.23- சனிக்கிழமை.
திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் என்ற ஊரில் உள்ள நான்கு பள்ளிகளிலிருந்து 80 ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆசிரியர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சுவாமி விமூர்த்தானந்தர் 'ஆன்மீகத்தின் அடிப்படையில் கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பிற்பகல் மாணவர்கள் மத்தியில் வாலிப வயது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள் என்பது பற்றியும் சுவாமிகள் உரையாற்றினார்.