RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

A free Medical and Health Camp -  July 2023

13.08.23 05:05 PM By thanjavur


இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 07.07.2023- வெள்ளி

தஞ்சாவூரில் உள்ள நாளந்தா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் உள்ள 200 குழந்தைகளுக்கு இன்று பல் இலவச பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் பாலமுருகன் தம்பதியினர் சிறப்பாகச் சேவையாற்றினார்கள்.


Today's service - 07.07.2023- Friday 

200 children of Nalanda Primary and Nursery School in Thanjavur were given free dental checkup today.  Dr. Balamurugan and his wife did a great job.

Free Dental Checkup on 07.07.2023

இன்றைய சேவை- 09.07.2023- ஞாயிற்றுக்கிழமை.
ஏழை மக்களின் ஆரோக்கியத்திற்கான மருத்துவச் சேவை.

Today's Service- 09.07.2023- Sunday.
Medical services for the health of poor people.

A free Medical and Health camps on 09.07.2023

இன்று இந்தச் சேவையில் நாம் ஈடுபட்டோம்- 14.7.23- வெள்ளி.

தஞ்சாவூரில் உள்ள ஜே ஆர் கே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 241 குழந்தைகளுக்குப் பல்  பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. டாக்டர் பாலமுருகன் மற்றும் டாக்டர் ஹரிணிநிவேதிதா இருவரும் சிறப்பாகத் தொண்டாற்றினார்கள்.

ஏற்கனவே ஆனந்தமான அந்தக் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் சேவையாக வழங்கி வந்தோம்.

Today's service - 14.7.23- Friday.
A dental treatment and screening camp was held today for 241 children of JRK Nursery and Primary School, Thanjavur.  Dr. Balamurugan and Dr. Harini Nivedita both volunteered well.

Free Dental Checkup on 14.07.2023

இன்று இந்த சேவையைச் செய்தோம் - 23.7.23- ஞாயிறு.
எம் ஆர் மருத்துவமனையுடன் இணைந்து நமது மடம் நடத்திய இலவச மருத்துவ முகாமில் சுமார் 25 பேர் பயனடைந்தார்கள்.

Today's service - 23.7.23- Sunday.
About 25 people benefited from the free medical camp organized by our Mutt in association with MR Hospital.

Free Medical Camp on 23.07.2023

thanjavur