RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 21.07.2023

28.09.23 05:13 PM By thanjavur

இன்று இந்தச் சேவையை செய்தோம்! - 21.7.23- வெள்ளி. 

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் சிறப்பான ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

'நல்ல மாணவன் சிறந்த மாணவன் ஆவது எப்படி?' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். சுமார் 1500 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்கள்.

Today's service - 21.7.23- Friday 

A wonderful program was held today at Kongunadu College of Arts and Science, Coimbatore.

 'How does a good student become a better student?'  Swami Vimurtananda addressed the gathering. About 1500 students participated in the program.
As a part of the 125th Anniversary celebration of the Ramakrishna Mission on 21.07.2023

thanjavur