RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 15.07.2023

13.08.23 07:11 PM By thanjavur

இந்தச் சேவையை இன்று செய்தோம்- 15.7.23- சனிக்கிழமை

மாணவ மாணவிகளின் திறன், கவனம் மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகவும் இன்று கும்பகோணம், மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மற்றும் கோனேரிராஜபுரம், ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்னகம் வந்து குருதேவரின் மற்றும் சுவாமிஜியின் செய்திகளைப் பரப்ப வந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஜெயந்தியன்று நாமும் நம்மாலான நல்லவற்றை இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்ய இறையருள் கூட்டி வைத்தது.

As a part of the 125th Anniversary celebration of the Ramakrishna Mission, a ‘Convention for students’ better performance’ was organized on 15.07.2023 at Maharishi Vidya Mandir Senior Secondary School, Kumbakonam. Around 300 students participated in the programme. Group discussion on ‘Who are our real Heroes’ was the highlight.

On the same day, another convention was held at Sri Ramakrishna Matriculation Higher Secondary School, Konerirajapuram to improve the skills, focus and culture of the students. Around 150 students participated in the programme.

As a part of the 125th Anniversary celebration of the Ramakrishna Mission on 15.07.2023

thanjavur