Blog tagged as சிந்தனைச் சேவை

பதில்: சுயநலம்தான். கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் கூறுவது போல் சுயநலக் காலம் என்று நமது காலத்தைக் குறிப்பிடலாம்.

இன்று அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்தும் இலவசம். அதனால் பொருட்களை உழைத்துப் பெற வேண்டிய முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

...
24.11.21 07:11 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 27

பதில்: இது போன்ற பிரச்னை இந்துக்களிடம் தற்போது அதிகமாகத் தெரிகிறது. வெறும் மன அமைதியை மட்டும் தரும் உணர்ச்சிப்பெருக்கான பக்தியைக் காட்டிலும், உணர்வு மற்றும் வலிமை உடையவனாக ஒருவனை

மாற்றும் சிரத்தா சக்திதான் இன்றைய இந்து மக்களுக்கு அவசியம் தேவை.

பகவத் கீதையில் கிருஷ்ணர், அர்ஜுனன் 'ஞானி போல் பேசி, ஆனால...

11.11.21 06:56 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 26

கவிதையில் பதில்:

                                

உலகில் தீயவர்கள...

10.11.21 07:49 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 25

பதில்: இன்று கோர மழையும் வெள்ளமும் வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இது போன்ற ஒரு நேரத்தில் சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஓர் இளந்துறவி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில், “இந்தப் புயலடித்து முடித்தவுடன் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்னை அனுப்புங்கள், இறைவா” என்...

08.11.21 07:12 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 24

பதில்: வார்த்தைகளினால் உள்ளங்களைக் குத்தவும் முடியும்;  சிதைந்துவிட்ட உறவுமுறைகளைத் தைக்கவும் முடியும். முதுகுவலியினால் தவித்த ஓர் இளந்தாயின் துணிவைத் தூண்டிவிட்ட கவிதையைக் கேளுங்கள்.

பெண்ணே! 

வாழ்க்கையில் நீ

ஒரு வீராங்கனை!

வலிகள்கூட உனக்குப் 

பின்னேதான் வந்து மிரட்டுகின்றன.

பார்,

உனக்க...

06.11.21 05:28 PM - Comment(s)

Tags