Blog categorized as Stories

உணர்வூட்டும் கதைகள் - 35

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்!

 

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு...

10.08.24 04:02 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 34

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

இந்தக் கதை பற்றி 

 

லௌகீக வேண்டுதல்களுடன் சந்நிதிக்குப் போகிறோம். இறைவன் முன் நிற்கையில் அனைத்தும் மறந்து போகிறது. திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தின் ஆழம் நம்மை ஆட்கொள்கிறது. 

 

இந்தக் கதையின் மாந்தர்கள் நமது அஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார...

11.06.24 07:38 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 33

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

அன்புப் பெற்றோர்களே! பேரன் பேத்திகளை வளர்க்கும் பொறுப்பிலுள்ள பெரியோர்களே!

 

உங்கள் பிள்ளைச் செல்வங்கள் நாடு போற்றும் நல்லவர்களாக வளர விரும்புகிறீர்கள். அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக வளர்ப்பது உங்களது முக்கிய கடமை.

 

நீங்கள் குழந்தைகளைப் பெற்றவர்க...

17.05.24 04:43 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 32

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

சாஸ்திரம் கற்ற சீலமிக்க பிராமணர்கள் எவ்வாறு சமூக சீர்திருத்தங்களைச் செய்தார்கள் என்பதை இக்கதையின் மூலம் உணர்வீர்கள். சென்னை, ராமகிருஷ்ண மிஷனின் மாணவர் இல்லத்தின் ஆசிரியர்கள் மாணவர்களை வளர்த்தெடுத்த விதத்தையும் நீங்கள் இங்கு உணரலாம்.

செங்கல...

13.05.24 03:03 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 31

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

பொதுவாக, பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது ஓர் அபூர்வம் (Miracle) நடைபெறாதா என்று எதிர்பார்ப்பார்கள்.

இதோ இங்கு ஒரு பக்தையின் ஆழ்மனதில் இருந்த அபூர்வமான பக்தி வெளிப்பட்ட உணர்ச்சி நிரம்பிய ஒரு கதை.

 

நளினியின் அந்தஸ்து, ஆஸ்தி, அமைதி எல்லாம் அவரது மகள் செல்விதான். ஆனால்...

25.04.24 07:40 PM - Comment(s)

Tags