Blog categorized as Stories

உணர்வூட்டும் கதைகள் - 30

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்கு ஜடை பின்னி விட்டார் என்று படித்திருக்கிறோம். ஆனால் வயது வித்தியாசம் பாராமல் எல்லாப் பெண்களையும் தேவியாகவே தரிசித்த வர் ஸ்ரீராமகிருஷ்ணர்.


அவர் ஒரு சிறுமியிடம் எவ்வாறு பேசினார், அவளை எவ்வாறு குதூகலிக்க வைத்தார் என்ற நிகழ்ச்சியான சம்பவத்தை இங்கு நீ...

01.04.24 08:01 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 29

பவித்ரா தேவி கள்ளங்கபடமற்ற குழந்தைகளைப் பார்த்தாள். அது எப்படி..! மனிதனின் வயது ஏற ஏற ஏன் குழந்தைத்தனம் அவனிடம் குறைகிறது அல்லது காணாமலே போய்விடுகிறது என்று வருந்தினாள்.

“மனிதனின் விதியே அப்படித்தானடி” என்று கை கொட்டி கேலி செய்தது ஒரு கர்வமான குரல். திரும்பிப் பார்த்தாள் பவித்ரா தேவி.

சே..., இவள்தா...

26.03.24 04:20 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 28

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தத் துறவி தம் உரைகள் மூலம் கூறி வந்தார். கீதை, பாகவதம் என்று தொடங்கி இன்றைய ஸ்டீபன் கோவே வரைக்கும் அவர் மேற்கோள் காட்டாத நூல் இல்லை.

 

அவரது உரை முடிந்த பிறகும் பக்தர்கள் அவர் கூறிய கதைகள், சிரிக்க வைத்த, கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சிகள் - இவற்றைப் பற்றியே பேசு...

17.11.22 01:10 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 25

அருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை. குருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.

    

“ஏன் அங்கேயே நிக்கறேள்? இங்கே வாங்கோ. அர்ச்சனையா? பேர் சொல்லுங்கோ?'' என்றார் குருக்கள்.

    

குருக்கள் தன் வேண்ட...

03.09.22 12:24 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 27

சுட்டெரிக்கும் பாலைவனம். வாய் எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம்.

 

'சன் ஸ்ட்ரோக்' வந்துவிடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்க, நடக்க முடியாமல் வேலு திணறினார்.

 

கையிலிருந்த காலி நீர்பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்களும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார்...

29.08.22 08:12 PM - Comment(s)

Tags