Blog

அன்னை ஸ்ரீசாரதா தேவியின் சீடர் சுவாமி அம்பானந்தர். அவரது சீடர் தவத்திரு சுவாமி மதுரானந்தர். 

கன்னியாகுமரியில் உள்ள வெள்ளிமலை, விவேகானந்தா ஆசிரமம் தவத்திரு சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை விமரிசையாக இன்று கொண்டாடியது.

இந்த ஆசிரமத்திலிருந்து நடைபெற்று வரும் 1,150 இந்து சமய வகுப்புகளில் 50,000 மாணவ- ம...
19.04.22 11:07 AM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 21

நம் தேவைகளுக்கு யாரிடம் செல்வது?

        

♦ கடவுளிடம் நாம் பிச்சை கேட்பது நமக்கு இழுக்கு!

♦ ‌கடவுளிடம...

18.04.22 11:55 AM - Comment(s)

சிவகாசி ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் பேரவையின் 25 பக்தைகள் 28.03.2022 அன்று தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வந்து சத்சங்கம், பஜனையில் கலந்து கொண்டார்கள். கிராம மையத்தில் அமைக்கப்பட்டு வரும் குளம் மற்றும் சாரதா வனப்பகுதியில் அவர்கள் நாம சங்கீர்த்தனம் செய்தது அருமையான காட்சி.

12.04.22 06:50 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 20

கடவுளின் பாதுகாப்பில் நாம்.


இன்று நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குப் போனேன். அங்கு அந்தத் துறவி என்னைப் பார்த்ததும், "ஆஹா, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி எல்லாம் நம்மைக் காப்பாற்றுகிறார்.... தெரியுமா?" என்று பல முறை சொல்லி ஈரக் கண்களால் ஆனந்...

11.04.22 04:54 PM - Comment(s)
தினமணி - கட்டுரை - ஏப்ரல் 22
தினமணியில் இன்று 9.4. 22 இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. ஆர்வமும் தகுதி நேரமும் இருக்கும்போது இதை வாசியுங்கள்.

This article written by Swami Vimurtananda appeared in Dinamani on today, 9.4.22.  Read this when you have interest and quality time.
09.04.22 10:53 AM - Comment(s)

Tags