Blog

உணர்வூட்டும் கதைகள் - 20

ஞாயிறு காலை 6 மணி. அப்பாவுடன் சந்தைக்குப் போனால் எனக்கும் பலர் வணக்கம் சொல்வார்கள். அரசுப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் பெண் ஆயிற்றே! அதோடு, பெங்களூரில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் இளம்பொறியாளர் நான்! 

ஓய்வு பெற்ற பிறகு அப்பா கோவிலுக்குப் போவதும், இலவச டியூசன் சென்டர் நடத்துவதும், சந்தை...

04.05.22 02:16 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிராம மையம்- 01.05.2022 - பாரத சுதந்திரத்தின் 75 -ஆம் ஆண்டு தொடர் விழா
சுமார் 75 இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்ட சிலம்பாட்டப் போட்டிகள் நமது கிராம மையத்தில் நடைபெற்றன.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் ...
02.05.22 05:41 PM - Comment(s)
கடவுளின் விசுவாசி என்பவர் யார்?

சுவாமி விமூத்தானந்தர்,

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,

மே, 2022.

30.04.22 06:58 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 23

துறவி மேற்கூறியவாறு கூறுவதைக் கேட்டு அவரது குருகூட இப்போதெல்லாம் அவரிடம், "என்ன மகனே, குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னை நன்றாக வைத்திருக்கிறாரா?" என்றுதான் நலம் விசாரிக்கிறாராம்.

                

திருமூலரும் 'என...

28.04.22 02:27 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 22

உயிரிழந்தவர்கள் உங்களுக்கு உதவ முடியுமா?


'எங்கள் குடும்பவிளக்கு அணைந்துவிட்டது. என் மாமனார் என் தந்தையை விட மேலானவர். சிரமப்படுபவர்களுக்கு எல்லா வகையிலும் அவர் உதவுவார். எனக்குக் கணவர் சரியாக அமையவில்லை. மொத்த குடும்பப் பொறுப்பு, சொத்துக்கள், சொந்த பந்தங்கள், என் மகனை வளர்த்துப் பெரியவனாக்குவது என எல...

26.04.22 11:40 AM - Comment(s)

Tags