Blog

பக்தி ரச கீதம் - 9

ஞான தீபமே த்யான ரூபனே ஸ்ரீ விவேகானந்தனே

சரணம் சரணமே

ஞாலம் புகழ்ந்திடும் தேவதேவனே நாளும் பாடுவோம்

உன்தன் நாமமே

ஸப்தரிஷிகளின் ஒருவராய் வந்தாய் சாதுசங்கத்தை

தரணிக்கு தந்தாய்

பரமஹம்ஸராம் ராமகிருஷ்ணரின் பாதம் போற்றிய

ஞானதேசிகா (ஞான தீபமே)

ஜீவ சேவையே சிவ சேவையானது வாழ்ந்து காட்டிய

வீர துறவியே

த்யாக ...

13.07.22 06:37 PM - Comment(s)
A free Medical and Health camp on 26.06.2022

On 26th Sunday, May, we had a free medical and health camp in our village centre, and many poor people benefited from the service.

09.07.22 06:43 PM - Comment(s)
International Yoga Day on 21.06.2022
* சர்வதேச யோகா தினம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். நகர மற்றும் கிராம மையங்களில் கொண்டாடப்பட்டது.
International yoga day is celebrated in both village and city centres in our math.

* கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் அனைவரும் IBM இல் சேர்ந்து யோகிகள...
09.07.22 06:40 PM - Comment(s)
Newly Started Two More Free Tuition Centers
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் புதிதாகத் தொடங்கிய இரண்டு இலவச டியூஷன் சென்டர்கள்- 06.07.22

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சியின் பின்தங்கிய இரண்டு கிராமங்களில் மாணவர்களுக்கான மாலை நேரப் பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது. 

பாமணி தெற்கு மையத்தில் 32 மாணவ மாணவியர்களும்,...
08.07.22 06:10 PM - Comment(s)
ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - 26.06.2022
இன்றைய சேவை- 10.7.22- ஞாயிற்றுக்கிழமை. அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

பண்பாட்டுக் கதைகள், யோகாசனங்கள், பக்திப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து ஆனந்தமாக உண்ணுதல்.

Today's Service- 10.7.22- Sunday. Sri Sarada Devi Children ...
08.07.22 05:58 PM - Comment(s)

Tags