thanjavur

Blog by thanjavur

Buttermilk distribution to devotees on 27.03.2023
இன்றைய சேவை- 27.3.23- திங்கட்கிழமை.

திருத்துறைப்பூண்டி, பெரிய சிங்களாந்தி கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் தீமிதி விழா நடைபெற்றது. அங்கு வந்த பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

Today's service- 27.3.23- Buttermilk distribution to devotees who attended local festival at Sri ...
03.04.23 03:32 PM - Comment(s)
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் - 21.03.23
இன்றைய சேவை- 21.3.23- செவ்வாய்க்கிழமை- இன்று அமாவாசையை முன்னிட்டு பங்காரு காமாட்சி பஜன் மண்டலி பக்தைகள் அன்னை ஸ்ரீ சாரதையின் முன்பு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர்.

Today's Service- 21.3.23- Tuesday- On the occasion of Amavasya the devotees of Bangaru Kamatchi Bhajan Mandali recited Lalita Sahasra...
03.04.23 02:50 PM - Comment(s)
A free Medical and Health Camp -  March 2023

இன்றைய சேவை- 19.3.23- தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில் மருத்துவ முகாம்- 46 ஏழைகள் மருத்து உதவி பெற்றார்கள்.

Today's Service- 19.3.23- Medical camp at village center of Ramakrishna Math, Thanjavur- 46 poor people received medical help.

02.04.23 07:54 PM - Comment(s)
Women's Day Programme on 11.03.2023
இன்றைய சேவை-11.3.23- சனிக்கிழமை

ஆண்டுக்கு ஒரு முறை பெண்களைக் கொண்டாடுவது அந்நிய பழக்கம். அனுதினமும் பெண்களைப் போற்றுவது நம் மரபு.

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ராயல் மற்றும் விஜயா மகளிர் விடுதி பெண்கள் தினத்தை இன்று கொண்டாடியது. நல்ல கருத்துகளை இளம் உள்ளங்களில் கொண்டு சேர்க்கும் வாய்ப்பினை அடியேனுக்கு ...
02.04.23 06:57 PM - Comment(s)

Tags