thanjavur

Blog by thanjavur

இல்லந்தோறும் சத்சங்கம் - 04.03.2023
இன்றைய சேவை- 04.03.23- தஞ்சாவூரில் மனோஜிபட்டியில் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சத்சங்கம் நிகழ்ந்தது. 

ஸ்ரீராமகிருஷ்ண பக்தை திருமதி கௌரியம்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சத்சங்கத்தில் பஜனை, போற்றி, தீபாராதனை, உபன்யாசம், சந்தேகம் நீக்குதல், புஷ்பாஞ்சலி, கூட்டுப் பிரார்த்...
15.03.23 04:54 PM - Comment(s)
Economic Rehabilitation - 28.02.2023
இன்றைய சேவை- 28.2.23- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

நமது கிராம மையத்தின் அருகிலுள்ள பகுதியில் 'ஸ்ரீ சாரதாம்மா கோசாலை' என்பதை உருவாக்கி, அங்கு மடத்தின் ஆதரவுடன் திருநங்கைகள் சிலர் பசுக்களையும் கன்றுகளையும் வளர்த்து வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள். நீதிபதி திரு. சத்தியமூர்த்தி தற்போது அங்கு ந...
15.03.23 04:34 PM - Comment(s)
தவத்திரு சுவாமி சித்பவானந்தர் 125 -வது பிறந்த ஆண்டு விழா 26.2.23
மக்களுக்காகவும் கடவுளுக்காகவும் தமது முழு வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் அருமையான மகான் தவத்திரு சுவாமி சித்பவானந்தர் ஆவார்.

தவத்திரு சுவாமிகளின் 125 -வது பிறந்த ஆண்டு விழா திருப்பராய்த்துறை தபோவனத்தில் 26.2.23- ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது. சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரையும் நி...
15.03.23 04:20 PM - Comment(s)
Quest For Life - 20

Question: Social Media allures students easily. But, the syllabus of schools and colleges does not attract them, why?                              ...

09.03.23 12:49 PM - Comment(s)
Free Tuition Centre in Thiruththuraipoondi Villages 
தொடரும் சேவை- கிராமப்புற அடிமட்ட குழந்தைகளுக்குப் படிப்பறிவும் பண்புப் பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இடம்: திருத்துறைப்பூண்டியிலுள்ள விஸ்வகொத்தமங்கலம், சமத்துவபுரம், பெரிய சிங்களாந்தி, பாமணி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் இலவச டியூஷன் பாட மையங்கள். பொருளாதாரத்தில்...
07.03.23 03:30 PM - Comment(s)

Tags