RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

The 125th Anniversary Celebration of Ramakrishna Mission on 16.04.2023

20.05.23 05:41 PM By thanjavur


இன்றைய சேவை- 16.4.23- ஸ்ரீராமகிருஷ்ண மடமும், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து நடத்திய ராமகிருஷ்ண மிஷனின் 125- வது ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி. 

கத்தார், தோஹா வங்கியின் முன்னாள் சி. இ. ஓ. ஆன திரு. ஆர். சீதாராமன் அவர்கள் 'உலகை ஆண்ட பாரதமும், உலகை இன்று ஆளும் பாரதமும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். 

சுவாமி விமூர்த்தானந்தர் ராமகிருஷ்ண மிஷன் பங்களிப்பைக் கூறினார். தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. மாறவர்மன் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

Today's Service- 16.4.23 - Ramakrishna Math and Thanjavur Chamber of Commerce and Industry jointly organised the 125th Anniversary Celebration of Ramakrishna Mission. 
Former C.E.O of Doha Bank, Qatar, Sri R. Seetharaman gave a special speech on the topic 'Glorious past India and promising present India'. Swami Vimurtananda explained the contribution of Ramakrishna Mission to the nation. President of chamber of commerce Sri. Maravarman had made excellent arrangements for the event.
Ramakrishna Math and Thanjavur Chamber of Commerce and Industry jointly organised the 125th Anniversary Celebration of Ramakrishna Mission

thanjavur