thanjavur

Blog by thanjavur

Women's Day Programme on 11.03.2023
இன்றைய சேவை-11.3.23- சனிக்கிழமை

ஆண்டுக்கு ஒரு முறை பெண்களைக் கொண்டாடுவது அந்நிய பழக்கம். அனுதினமும் பெண்களைப் போற்றுவது நம் மரபு.

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ராயல் மற்றும் விஜயா மகளிர் விடுதி பெண்கள் தினத்தை இன்று கொண்டாடியது. நல்ல கருத்துகளை இளம் உள்ளங்களில் கொண்டு சேர்க்கும் வாய்ப்பினை அடியேனுக்கு ...
02.04.23 06:57 PM - Comment(s)
Motivational Programe at Tiruppur on 06.03.2023
இன்றைய சேவை - 7.3.23- செவ்வாய். திருப்பூர்.

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டுத் திருப்பூர், AVP பெண்கள் கலை - அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 700 மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.

பெண்கள் தங்கக்கட்டிகள் போன்றவர்கள். வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு இன்னல...
02.04.23 05:29 PM - Comment(s)
குமுதம் பக்தி ஸ்பெஷல் - சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கிய கேள்விகளும் பதில்களும் - 2
குமுதம் பக்தி ஸ்பெஷல் ஏப்ரல், 2023 மாத இதழில்  வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கிய கேள்வி பதில்கள். 

(சென்ற இதழ் தொடர்ச்சி)

இந்து சமயம் இல்லற தர்மத்தை வலியுறுத்துகிறது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் துறவறத்தை வலியுறுத்துகிறதா?


இல்லறம், துறவறம் இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி கொண்டு போனால்தான் உன்னத நி...

01.04.23 01:09 PM - Comment(s)
தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா 06.03.23
இன்றைய சேவை - 6.3.23- திங்கள்- பேரூர் ஆதீனம்.

கோயம்புத்தூர் அருகிலுள்ள பேரூர் ஆதீனத்தின் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் அன்றைய சிந்தனைகள் இன்றைய இந்து சமய வளர்ச்சிக்கும் சமுதாய நன்மைக்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதைத் தலைமை...
26.03.23 04:27 PM - Comment(s)

Tags