இன்றைய சேவை- 30.4.23- ராமகிருஷ்ண மிஷனின் 125-வது ஆண்டு நிறைவு விழா.
தஞ்சாவூரில் உள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் 850 மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். Indian Institute of Technology Madras இயக்குனர் டாக்டர் காமகோடி சிறப்புரை நிகழ்த்தினார். சுவாமி விவேகானந்தர் பற்றி பேராசிரியர் பாலாஜி உரையாற்றினார். பள்ளியின் சேர்மன் திரு. வெங்கடேசன் ஐயா மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.
சுவாமி விவேகானந்தர், உயர் கல்வி கற்க வேண்டிய அவசியம், ராமகிருஷ்ண மிஷனை பற்றியும் 850 மாணவ மாணவிகளுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் நூல்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

Today's Service- 30.4.23- 125th Anniversary celebration of Ramakrishna Mission.
We had organised the seminar for students of Thamarai International School, Thanjavur, in which 850 students enthusiastically participated. Dr. Kamakodi, Director of Indian Institute of Technology Madras delivered the keynote address. Prof. Balaji spoke about Swami Vivekananda.
All the 850 students got introduction to Swami Vivekananda, need of higher education with values and Ramakrishna Mission. All were given books by Swami Vivekananda.