இன்றைய சேவை - 18.4.23 - டிரினிட்டி அகடமி பள்ளி, திருவாரூர்- பிளஸ் 2 செல்லும் மாணவ மாணவிகள் 100 பேருக்கான சிறப்பு நிகழ்ச்சி.
*Attend and Return
*Ready to attach; ready to detach போன்ற சுவாமி விவேகானந்தர் கூறும் மனப்பக்குவப் பயிற்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சுவாமி விமூர்த்தானந்தர் இன்று வழங்கினார். மாணவச் செல்வங்கள் பலரும் ஆர்வத்துடன் தங்களது மனத்தடைகள் பற்றிய கேள்விகளைக் கேட்டு விடை பெற்றனர்.
Today's Service - 18.4.23 - Trinity Academy School, Tiruvarur- Special program for 100, + 2 students.
* Attend and Return
* Ready to attach; ready to detach
Swami Vivekananda's mental maturity exercises were given by Swami Vimurtananda today suitable for students. Students eagerly asked questions about their inhibitions and got answers. Dr Gopalakrishnan and school's correspondent Smt. Indhumati organised the program well.