தொடரும் சேவை - கிராமப்புற அடிமட்ட குழந்தைகளுக்குப் படிப்பறிவும் பண்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டியிலுள்ள விஸ்வகொத்தமங்கலம், சமத்துவபுரம், பெரிய சிங்களாந்தி, பாமணி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் இலவச டியூஷன் பாட மையங்கள்.
ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பக்தர்களுக்கான அந்தர்யோகம் நிகழ்ச்சி பற்றிய முன்னேற்பாடு கூட்டம் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று நிகழ்ந்தது.
அந்தர்யோகத்தில் 80 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இனி வர விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சில மாதங்களுக்குப் ப...
இந்தச் சேவையை இன்று செய்தோம்! - 23.6.23- வெள்ளிக்கிழமை.
குழந்தைகளின் இதய நல மருத்துவ இலவச சிகிச்சை
குழந்தைகளின் இதயங்கள் ஆரோக்கியமாக, நோயின்றி இருக்க வேண்டும். அதற்காக நமது மடத்தின் சார்பில் டாக்டர் உஷா நந்தினி மணிராம் மற்றும் டாக்டர் மணிராம் ஆகிய மருத்துவர்களின் சேவை கணேச வித்யாசாலா நடுநிலைப் பள்ளியி...