Blog categorized as Articles

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நமது உள்ளத்தில் தோன்றும்...

03.11.21 07:34 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 22

சுவாமி விமூர்த்தானந்தர்

17 ஜூலை, 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

17.07.21 08:48 PM - Comment(s)

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் இந்தப் பிரார்த்தனையை தினமும் செய்தால் நமது பிரச்னைகள் விரைவில் விலகி விடும். சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது இந்தப் பிரார்த்தனையை வாசித்த பிறகு பொருள்களை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்கி வருகிறது.

09.06.21 03:47 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 20

* இறைவா! 

கொரோனா வந்த பின்

இயற்கை எழில் கூடியது.

வானம் தெளிவானது.

நதிகள் தூய்மையாயின. 

தெருக்களில் குப்பை இல்லை.

வீடுகள் கோவிலாகின்றன.

 

* உண்மை. கடவுளே, உன் கருணை கொரோனாவாக வந்ததோ!

புரிகிறது பகவானே!

கொரோனாவும் உனது லீலை என்று.

ஆனால், எங்களைச்  சீர்செய்ய இந்தச் சோதனை

பெரும் வேதனைக்கல்லவா கொண...

26.05.21 04:01 PM - Comment(s)


கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.

வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடா...

13.05.21 07:51 PM - Comment(s)

Tags