ஹரி அந்தத் துறவியின் பாய்பிரண்ட்.
அந்தச் சிறுவனிடம் பேசுவது ஒரு அலாதி அனுபவம். அவனது கிராமத்து வீட்டில் ஒரு பசு இருந்தது அது ஒரு காளைக் குட்டியை ஈன்றது. அது வளர ஆரம்பித்ததும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. காளைக் கன்று சண்டித்தனம் பண்ணியதை ஹரி எவ்வளவு அழகாக சொல்கிறான் கேளுங்கள்.
குழந்தைகளிடம் உன்னதங்களே நிறைந்திருக்கின்றன. கவனிக்க முடிந்தவர்கள் கவனியுங்கள்.
சுவாமி விமூர்த்தானந்தர்
25, ஜனவரி 2021
திங்கட்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்