Blog categorized as Articles

ஒரு நிமிட உன்னதம் - 37

சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:

 

அவர் அப்போது கல்லூரி மாணவர். அவருக...

06.11.22 05:12 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 36

தவத்திரு சுவாமி ரங்கநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் -ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக இருந்த காலம்.

  

மிஷனின் பொதுச் செயலர் சுவாமி ஒருமுறை தலைவர் சுவாமிகளிடம் வந்து உரையாடினார்.

  

செயலர்: மகராஜ், பக்தர்களும் நலம்விரும்பிகளும் நமது மடங்களுக்காக நிறைய பணத்தை வழங்குகிறார்கள். சொத்துக்களு...

01.11.22 11:57 AM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 35

நமது சாது இன்று காசியிலுள்ள தில்பாண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார்.  தரிசனத்திற்குப் பிறகு தியானிக்க அமர்ந்தார்.


பயணக்களைப்பால் அவரால் தியானிக்க முடியவில்லை. தெய்வத்தின் உருவம் வராமல் மனதில் கண்டதெல்லாம் வந்தன.


கண்ணைத் திறந்து கவனித்தார். அங்கு ஒரு பெண் ஸ்மார்ட்...

28.10.22 11:55 AM - Comment(s)
Excellence in Seconds - 13

Be a pupil, when you are among people!

 

Today, our monk had an unexpected shock. He was deceived by someone whom he believed to be good. 'It's your fault that you didn't judge him properly,' the monk's mind poked his intellect.

 

“All people are children of God” when we adhere and practis...

10.10.22 01:14 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 34

இன்று நமது துறவிக்கு எதிர்பாராத ஓர் அதிர்ச்சி. நல்லவர் என்று நம்பிய ஒருவர் மோசம் செய்துவிட்டார். என்னையா ஏமாற்றினாய் என்ற எண்ணமே தனது அகங்காரத்திற்கு விழுந்த அடி என்று துறவி உணர்ந்தார்.

 

‘அந்த மனிதரை நீ சரியாக கணிக்காதது உன் குற்றம்' என்று துறவியின் மனது குத்திக் காட்டியது.

 

எல்லோரும் தெ...

08.10.22 07:11 PM - Comment(s)

Tags