Blog categorized as Articles

பரீட்சை நெருங்குது; பயம் நெருக்குது!
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜனவரி, 2023 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கேள்வி - பதில்கள்.  

Q-A by Swami Vimurtananda appeared in Sri Ramakrishna Vijayam in January 2023. 
04.01.23 07:54 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 3

பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.

        

ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும...

17.12.22 06:50 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -2

திருப்பாத தீர்த்த மகிமை


தீர்த்தம், தாகத்தைத் தணிக்கும், தாக சாந்தியைத் தரும். தீர்த்தம் எனப்படும் தண்ணீரே சிறந்தது என்றால், ஸ்ரீபாத தீர்த்தம் (சரணாமிர்தம்) எவ்வளவு மகிமை வாய்ந்ததாக இருக்கும்.


அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்க சரயுபாலா என்ற பக்தை 15 ஆண்டுகளாகக் காத்திருந்தார். முடிவில் 1911-ஆம் ஆண்...

10.12.22 02:42 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -1

சாரதா என்றால் சாரத்தைத் தருபவள் என்று பொருள். அன்னை ஸ்ரீசாரதாதேவி உங்களுக்கும் நமக்கும் என்ன தருகிறார்?


பொருள்களேயே பெரிதாகப் பேசும் இந்த உலகில் மெய்யான அன்பை வழங்கவும் ஆளில்லை, ஏற்பதற்கும் அதுவே நிலை.

    

அப்படிப்பட்ட நிலையில் அன்பை அள்ளி அள்ளி அகிலத்திற்குத் தரும் தாய்தான் அன்னை ...

08.12.22 07:44 PM - Comment(s)
The Complete Works of Swami Vivekananda
1. அஞ்சாதே, அஞ்சாதே!

2. நீ எதையும் சாதிக்க முடியும்.

3. தைரியமாக இரு சகோதரா!

4. வா, வீர முயற்சி ஏதாவது செய்.

5. நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.

6. வலிமையானவனாக நினை; நீ வலிமை மிக்கவனாவாய்.

7. பெரும் ஊக்கம், அளவற்ற அஞ்சாமை, அளவற்ற பொறுமை - இவையே நமக்குத் தேவை.

8. பாவங்களுள் பெரிய பாவம் பயமே.

9. கோழைத்...
01.12.22 12:01 PM - Comment(s)

Tags